Connect with us

Tamil Cinema News | Daily updates

எனக்கு அந்த மாதிரி படத்தை பார்க்க பிடிக்காது..! ஆனால் நடிக்க உண்மையை உடைத்த நடிகை ஆண்ட்ரியா..!!

WhatsApp Image 2024 03 28 at 11.58.38 AM

Cinema

எனக்கு அந்த மாதிரி படத்தை பார்க்க பிடிக்காது..! ஆனால் நடிக்க உண்மையை உடைத்த நடிகை ஆண்ட்ரியா..!!

தமிழ் சினிமாவில் நடிகையாகும் பின்னணி பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடல் மூலம்  அறிமுகமாகியதை தொடர்ந்து அடுத்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார் .

WhatsApp Image 2024 03 28 at 11.59.36 AM 1

அதன் பின்னர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட்ட பழமொழிகளில் நடித்து தனது நடிப்பு திறமை  காட்டியுள்ளார். ஆரம்பத்தில் இவர் பல வகையில் கிசுகிசுக்கள் மற்றும் லீப் புகைப்படங்கள் மிகவும் சாட்சியை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு தன் முழு கவனத்தை சினிமாவில் செலுத்தி வருகிறார்.

WhatsApp Image 2024 03 28 at 11.59.36 AM

அந்த வகையில் தற்போது பிசாசு 2, நோ எண்ட்ரி, கா என்ற பல படங்களில் நடித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தற்போது அவர் ஒரு பேட்டியில் அளித்துள்ளார். அந்த தகவலை குறித்துதான் நாம் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.  அதாவது இவர் நடித்துள்ள திரைப்படங்கள் தற்போது மிகவும் வைலண்டான மூவியாக இருக்கிறது என்று பலரும் தெரிவித்து வருகிறார்.

WhatsApp Image 2024 03 28 at 11.59.25 AM

கா படத்தில் முழுக்க முழுக்க ரத்தம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருக்கின்றது. ஆனால் அந்த மாதிரி படங்களை நான் எனக்கு பார்க்கவே பிடிக்காது.

WhatsApp Image 2024 03 28 at 11.59.10 AM

ஆனால் தற்போது இதில் நடித்தது எப்படி இருக்குது என்று அவருக்கு ஒரு அந்த படம் எனக்கு வரும்போது நடிப்பேன் பார்க்கும்போது வேறு நடிக்கிற மாதிரி இருக்குமா ? ஆனால் அதை நான் வெளிப்படையாக கூறுவேன்.  இது பத்தி அப்டேட்டுகளும் இயக்குனர்கள் கூடிய செய்தியும் கொடுப்பார்கள் என்று நடிகை ஆண்ட்ரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2024 03 28 at 11.59.06 AM WhatsApp Image 2024 03 28 at 11.59.06 AM 2 WhatsApp Image 2024 03 28 at 11.59.06 AM 1

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top