Connect with us

Tamil Cinema News | Daily updates

விஜய் பட நடிகையா இது? குடும்பத்துடன் ஆளே அடையாளம் தெரியமால் மாறிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்!!

WhatsApp Image 2024 03 27 at 2.13.32 PM

Cinema

விஜய் பட நடிகையா இது? குடும்பத்துடன் ஆளே அடையாளம் தெரியமால் மாறிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்!!

விஜய் படம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.  அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உலா வந்து கொண்டு இருப்பவர் தான் தளபதி விஜய் அவர்கள்.

WhatsApp Image 2024 03 27 at 2.13.01 PM

பல சூப்பர் ஹிட்ஸ் திரைப்படங்கள் ஒன்றாக போற்றப்படும் திரைப்படம் தான் ஷாஜகான் திரைப்படம். இந்த திரைப்படம் குறித்து தான்  தற்போது பார்க்க போகிறோம்.

WhatsApp Image 2024 03 27 at 2.07.30 PM

இந்த திரைப்படத்தில் பல நடிகர்கள் விய்யுடன் இணைந்து நடித்துள்ளார்கள்.  இந்த திரைப்படத்தின் நடிகை தான் ரிச்சா பலோட் இவர் சிறுவயதிலிருந்து நடிக்க இருந்தாலும் தெலுங்கு சினிமா என்று பல மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக உலா வந்து கொண்டு இருக்கிறார்.

WhatsApp Image 2024 03 27 at 2.12.05 PM

திருமணத்துக்கு பிறகு சினிமா பக்கமே வராத இவர் தற்போது வெப் தொடர்களில் நடித்துக் கொண்டு வருகின்றார். அது மட்டும் இல்லாமல் தற்போது ரிச்சா பலோட்அவர்களின் கணவர் மற்றும் பிள்ளைகள் ஒன்று எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

WhatsApp Image 2024 03 27 at 2.08.04 PM

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் பட நடிகையா இது என்று பலரும் கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றன.  இன்னும் அப்படியே அதே அழகுடன் இருக்கிறார் என்று பலரும் தெரிவித்து வருகின்றன .இதோ நீங்களே புகைப்படத்தை பார்த்து கமெண்ட் சொல்லுங்கள்.

WhatsApp Image 2024 03 27 at 2.09.20 PM WhatsApp Image 2024 03 27 at 2.08.33 PM   WhatsApp Image 2024 03 27 at 2.03.50 PM WhatsApp Image 2024 03 27 at 2.03.44 PM WhatsApp Image 2024 03 27 at 2.03.44 PM 1

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top