Connect with us

Tamil Cinema News | Daily updates

19 வயதில் வெள்ளை சேலையில் நடிகை அனிகா..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ!!

WhatsApp Image 2024 03 27 at 2.24.05 PM

Cinema

19 வயதில் வெள்ளை சேலையில் நடிகை அனிகா..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ!!

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிதா சுந்தர் அவர்கள்.  இவர் தற்போது சமூக வலை தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

WhatsApp Image 2024 03 27 at 2.23.46 PM

சின்ன குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தற்போது 19 வயது ஆகின்றன.  இவர் தமிழில் என்னை அறிந்தால் விசுவாசம், நானும் ரவுடிதான் மிருதன் உட்பட்ட படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 03 27 at 2.23.56 PM

அதுமட்டுமில்லை தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரத்தில் மிகவும் ஜொலித்தவர் என்று கூட கூறலாம்.  தற்போது தனுஷ் இயக்கத்தின் ஒரு முக்கிய படத்தின் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தம் இருக்கின்றன.

WhatsApp Image 2024 03 27 at 2.23.35 PM

இவர் தற்போது பல படங்களின் நடித்துக் கொண்டு பிசியாக வருகின்றார். சமூக வலைத்தளத்தில் மிகவும் பிஸியாக உலா வந்து கொண்டு இருக்கும் அனிக்கா அவர்கள் படுக்கறையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.  இதை பார்த்த அனைவரும் இந்த வயதில் இந்த கவர்ச்சி தேவையா என்று பலரும் கமெண்ட தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

WhatsApp Image 2024 03 27 at 2.24.18 PM  WhatsApp Image 2024 03 27 at 2.23.07 PM WhatsApp Image 2024 03 27 at 2.22.36 PM WhatsApp Image 2024 03 27 at 2.22.06 PM WhatsApp Image 2024 03 27 at 2.24.40 PM WhatsApp Image 2024 03 27 at 2.04.25 PM 1

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top