Connect with us

Tamil Cinema News | Daily updates

நம்ம இடுப்பழகி சிம்ரனின் மகன்களா இது? அடையாளம் தெரியாமல் நல்லா வளர்ந்துட்டாங்களே!!

WhatsApp Image 2024 03 27 at 11.38.45 AM

Cinema

நம்ம இடுப்பழகி சிம்ரனின் மகன்களா இது? அடையாளம் தெரியாமல் நல்லா வளர்ந்துட்டாங்களே!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், தமிழர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர் தான் நடிகை சிம்ரன் அவர்கள். இவர் 90களில் அனைவரையும் தன் பக்கம் இழுத்த நடிகை என்று கூறினால் அது மிகையாகாது.

 

WhatsApp Image 2024 03 27 at 11.33.05 AM 2

அதுமட்டுமில்லாமல் நடிகை சிம்ரன் நடிக்காத நடிகர்களை இல்லை என்று கூட கூறலாம். தமிழ் மட்டும் இன்றி இந்திய சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக உலா வந்தவர் நடிகை சிம்ரன் அவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு பேரும் புகழும் உடைய நடிகர் சிம்ரன் குறித்து ஒரு தகவல் தான் தற்போது நாம் பார்க்க போகிறோம் .

WhatsApp Image 2024 03 27 at 11.33.05 AM

நடிகர் சிம்ரன் அவர்கள் தமிழ் சினிமாவில் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வரை திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக உலா வந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நடிகை சிம்ரனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

WhatsApp Image 2024 03 27 at 11.38.29 AM

நடிகை சிம்ரன் அவர்கள் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் பெயர் தீபக் இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றன. அவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன .

WhatsApp Image 2024 03 27 at 11.31.49 AM

அந்த வகையில் தற்போது தனது குழந்தைகளுடன் சிம்ரன் அவர்கள் எடுத்துக் கொண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நம்ம சிம்ரனுக்கு இவ்வளவு வயதாகி விட்டதா என்று கேட்கும் அளவிற்கு அவரது மகன்கள் அவர் தோலுக்கு மேல் வளர்ந்துள்ளனர். அந்த புகைப்பட தொகுப்பு தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். இது நீங்களே அந்த புகைப்பட தொகுப்பு எங்கள் வலைத்தளத்தில் சென்று பாருங்கள்.

WhatsApp Image 2024 03 27 at 11.33.52 AM WhatsApp Image 2024 03 27 at 11.33.40 AM WhatsApp Image 2024 03 27 at 11.33.40 AM 2    WhatsApp Image 2024 03 27 at 11.33.05 AM 1    WhatsApp Image 2024 03 27 at 11.37.00 AM WhatsApp Image 2024 03 27 at 11.36.56 AM WhatsApp Image 2024 03 27 at 11.33.52 AM 1 WhatsApp Image 2024 03 27 at 11.36.48 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top