Connect with us

Tamil Cinema News | Daily updates

பெறாத மகன்களை அன்போடு அரவணைக்கும் நடிகை நயன்!! வெளிநாட்டில் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்கள் இதோ!!

WhatsApp Image 2024 03 27 at 11.43.40 AM

Cinema

பெறாத மகன்களை அன்போடு அரவணைக்கும் நடிகை நயன்!! வெளிநாட்டில் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்கள் இதோ!!

ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை நயன்தாரா அவர்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நம்ம சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து. சந்திரமுகி திரைப்படத்தின் மூலம் தமிழக முழுவதும் மிகவும் பிரபலமடைந்தவர் தான் நடிகை நயன்தாரா அவர்கள்.

WhatsApp Image 2024 03 27 at 11.44.47 AM

இந்த திரைப்படங்களை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் வந்தன. அதுமட்டுமில்லாமல் சிம்பு மற்றும் பிரபுதேவா உடன் பல கிசுகிசுக்கள் ஏற்பட்டாலும் தனது முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தி தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக உலா வந்து கொண்டு இருப்பவர்கள் நடிகை நயன்தாரா அவர்கள்.

WhatsApp Image 2024 03 27 at 11.44.52 AM

இது மட்டும் இன்றி நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்து அந்த இயக்குனரான விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். அதாவது வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளார் நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது .

WhatsApp Image 2024 03 27 at 11.44.28 AM

வெளிநாட்டுக்கு சென்று தனது கணவன் குழந்தைகளுடன் தற்போது நேரங்களை செலவழித்து வருகிறார் நடிகை நயன்தாரா அவர்கள். ஒரு புறம் அவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை தழிவினாலும், தன் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா அவர்கள். அவர் குழந்தைகளுடன் வெளிநாட்டில் எடுத்துக் கொண்டு அழகே புகைப்பட தொகுப்பு இந்த கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் பார்த்து மகிழுங்கள்.

WhatsApp Image 2024 03 27 at 11.44.13 AM WhatsApp Image 2024 03 27 at 11.44.03 AM WhatsApp Image 2024 03 27 at 11.43.52 AM WhatsApp Image 2024 03 27 at 11.43.27 AM WhatsApp Image 2024 03 27 at 11.43.27 AM 1 WhatsApp Image 2024 03 27 at 11.43.13 AM WhatsApp Image 2024 03 27 at 11.40.09 AM WhatsApp Image 2024 03 27 at 11.40.02 AM WhatsApp Image 2024 03 27 at 11.39.57 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top