Connect with us

Tamil Cinema News | Daily updates

நம்ம குடும்ப குத்துவிளக்கு தமன்னாவா இது? அட்டை படத்திற்கு உச்சகட்ட கவர்ச்சி போஸ்!! வைரல் க்ளிக் இதோ!!

WhatsApp Image 2024 03 27 at 11.40.40 AM

Cinema

நம்ம குடும்ப குத்துவிளக்கு தமன்னாவா இது? அட்டை படத்திற்கு உச்சகட்ட கவர்ச்சி போஸ்!! வைரல் க்ளிக் இதோ!!

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை தமன்னா அவர்கள்.  இந்த படத்தை தொடர்ந்து கல்லூரி போன்ற குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை தமன்னா அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகவும் கொடுமையாக தான் உள்ளது .

WhatsApp Image 2024 03 27 at 11.41.57 AM

நம்ம தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருந்த வரையில் நடிகை தமன்னா அவர்கள் குடும்ப குத்துவிளக்காக தான் திகழ்ந்தார். இந்திக்கு எப்போ சென்றாரோ அன்றிலிருந்து தற்போது வரையிலும் கவர்ச்சி மற்றும் கவர்ச்சி நிறைந்த காட்சிகளின் நடித்து மக்களை தற்போது தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

WhatsApp Image 2024 03 27 at 11.41.33 AM

பல வருடங்களை பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்த நடிகை தமன்னா அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்த திரைப்படத்தில் ஒரே ஒரு காவலா பாட்டின் மூலம் தற்போது மக்களின் மிகவும் கிறங்கடித்து வருகிறார். இந்த நிலையில் ஹிந்தியில் அட்டைப்படத்திற்கு அவர் அளித்துள்ள புகைப்படம் தொகுப்பை நீங்களே பாருங்க.  அட நம்ம தமன்னா இது என்று கேட்கும் வகையில் அவரது புகைப்படங்கள் அமைந்துள்ளது.

WhatsApp Image 2024 03 27 at 11.39.24 AM WhatsApp Image 2024 03 27 at 11.39.14 AM WhatsApp Image 2024 03 27 at 11.39.10 AM WhatsApp Image 2024 03 27 at 11.39.05 AM WhatsApp Image 2024 03 27 at 11.39.01 AM WhatsApp Image 2024 03 27 at 11.38.56 AM WhatsApp Image 2024 03 27 at 11.38.51 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top