Connect with us

Tamil Cinema News | Daily updates

நடிகர் சேஷு அவர்கள் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அளித்த உருக்கமான பேட்டி!! சோகத்தில் ரசிகர்கள்!!

WhatsApp Image 2024 03 27 at 12.04.32 PM

Cinema

நடிகர் சேஷு அவர்கள் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அளித்த உருக்கமான பேட்டி!! சோகத்தில் ரசிகர்கள்!!

லொள்ளு சபா மூலமாக பிரபலம் அடைந்தவர்தான் நடிகர் சேஷு  அவர்கள். இவர் நாடகத்தில்  நடிப்பை கேட்டு யாரும் இவருக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை.  பின்பு மிகவும் கவலையாக பேசி அவர் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2024 03 27 at 11.28.22 AM

அது மட்டும் இல்லாமல் தற்போது  நம்மை விட்டு  பிரிந்து இயற்கை ஏய்துள்ளார்.  இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. பிரபல நடிகர்கள் பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

WhatsApp Image 2024 03 27 at 11.30.12 AM

இந்நிலையில்,   லொள்ளு சபா மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தாலும்,  அதில் ஒருசில குறிப்பிட்டுள்ள நபர்கள் மட்டுமே பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த வகையில் இவர் நடிகர் சந்தானத்துடன் நடித்த படங்கள் மக்களுடைய சிறிதளவில் பேசப்பட்டது.

WhatsApp Image 2024 03 27 at 11.29.58 AM

இவருடைய அனைத்து டயால்கள்  மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படம் நம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தது என்று கூட கூறலாம்.  இந்த படத்தில் ஒரு நடன கலைஞராக இவர் தற்போது அனைவரையும் கவர்துள்ளார். இவர் பல வகையில் பல பேருக்கு உதவி செய்வதாகும் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து பல நன்மை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 03 27 at 11.30.20 AM

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்த வீடியோவை பாருங்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top