Connect with us

Tamil Cinema News | Daily updates

கர்ப்பமாக இருக்கும் நிலையில் பிரபல நடிகருடன் ரொமன்ஸ் செய்த நடிகை அமலா பால்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!!

WhatsApp Image 2024 03 27 at 11.26.23 AM

Cinema

கர்ப்பமாக இருக்கும் நிலையில் பிரபல நடிகருடன் ரொமன்ஸ் செய்த நடிகை அமலா பால்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!!

மைனா திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் தான் நடிகை  அமலாபால் அவர்கள்.  இவர் இந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

WhatsApp Image 2024 03 27 at 11.28.04 AM 1

இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஆன இயக்குனர் விஜய் அவர்களுக்கு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  சில ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர் பிஸியாக நடித்து வந்த நடிகை அமலா பால்  அவர்கள் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி வந்த ரோலில் நடித்து மக்களுடைய பல விமர்சனங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 03 27 at 11.27.27 AM

அது மட்டுமில்லாமல் தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால்.  திருமணமாகி பிறகு சினிமாவில் நடித்த திரைப்படம் ஒன்று வெளிவர உள்ளது.  சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இணையத்தில் மிகுந்த வைரலாக வருகின்றது.

WhatsApp Image 2024 03 27 at 11.27.42 AM

இப்போது சமூக வலைதளத்தில் மிகவும் பிளியாக  இருக்கும் நடிகை அமலாபால் அவர்கள் திருமணத்திற்கு பிறகு நடித்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில்  நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெயர் ஆடு ஜீவிதம்.  இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபால்  ஜோடியாக நடித்துள்ளார்.

WhatsApp Image 2024 03 27 at 11.26.16 AM

இந்த படத்தில் இருவரும் நெருக்கமக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகின்றன.  அது மட்டும் இல்லாமல்  இந்த படத்தில் இருவரும் நெருக்கமான முத்தக்காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 03 27 at 11.23.19 AM

தனது கர்ப்பத்திற்கு பிறகு இந்த படத்தின் ப்ரோமோஷன்காக வெளியே சென்று வரும் நடிகை அமலாபாலின்  வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணைத்து வைரலாகி வருகிறது.

WhatsApp Image 2024 03 27 at 11.28.08 AM

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top