Connect with us

Tamil Cinema News | Daily updates

கில்லி படத்தில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானா? அப்போ விஜய் இல்லையா? ஷாக்கில் ரசிகர்கள்!!

WhatsApp Image 2024 03 26 at 2.34.04 PM

Cinema

கில்லி படத்தில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானா? அப்போ விஜய் இல்லையா? ஷாக்கில் ரசிகர்கள்!!

தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய் அவர்கள்.  சூப்பர்ஹிட் ஹிட் படமாக அமைந்தது தான் கில்லி திரைப்படம் இந்த திரைப்படம் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் தான் நாம் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

WhatsApp Image 2024 03 26 at 2.34.04 PM 2

அதாவது விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக அளவு வசூல் செய்து விஜய் திரைப்படமாக தற்போது கொண்டாடப்பட்டு வருகின்றன.

WhatsApp Image 2024 03 26 at 2.32.42 PM

WhatsApp Image 2024 03 26 at 2.34.04 PM 1

இந்த நிலையில் தெலுங்கில் ஹிட்டான திரைப்படமான ஒக்கடு என்ற படத்தில் ரீமிக்ஸ் படம் தான் கில்லி படம்.  இந்த திரைப்படம் இயக்குனர் தரணி அவர்கள் இயக்கினார்.

WhatsApp Image 2024 03 26 at 2.34.04 PM 4

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் வேலுவாகவும் மற்றும் அவருக்கு ஜோடியாக திரிஷா தனலஷ்மி ஆகவும் நடித்துள்ளார். இந்த கதைகளை மிகவும் விறுவிறுப்பாகவும் காமெடி கலந்து மக்களுக்கு மிகவும் விருப்பமான திரைப்படமாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

WhatsApp Image 2024 03 26 at 2.33.14 PM 1  அதுமட்டுமில்லாமல் தற்போது இந்த திரைப்படம் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் விஜய் இந்த திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்கு முன்னாடி வெறு ஒரு நடிகர் தான் நடிக்க இருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

WhatsApp Image 2024 03 26 at 2.34.04 PM 3

தரணி இயக்கத்தில் வெளியான தில், தூள் திரைப்படத்தில் நடித்த விக்ரமிடம் தான் இந்த படம் நடிக்க வைக்க இருந்தார். நடிகையாக ஜோதிகாவிடமும் பேசியுள்ளார்கள். அவர்கள் அப்போது பிஸியாக இருந்த நிலையில், விஜய் அவர்கள் கில்லி படத்தில் நடித்தாக தற்போது கூறப்படுகிறது. இந்த தாகவல் தற்ப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

WhatsApp Image 2024 03 26 at 2.33.14 PM   WhatsApp Image 2024 03 26 at 2.33.14 PM 3  WhatsApp Image 2024 03 26 at 2.34.50 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top