Connect with us

Tamil Cinema News | Daily updates

படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த சமந்தா! என்ன தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

WhatsApp Image 2024 03 26 at 11.52.16 AM

Cinema

படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த சமந்தா! என்ன தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா அவர்கள் . ஒவ்வொரு திரைப்படங்களளில் தனது நடிப்புத் திறமையை நிரூப்பித்து  தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா அவர்கள்.

WhatsApp Image 2024 03 26 at 11.50.56 AM

இந்த நிலையில் நடிகர் சமந்தா குறித்து ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றன.  சிட்டாடல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சமந்தா அவர்கள் மயங்கி  விழுந்ததாகவும் அவர் தனது சமூக வலைப்பழக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

WhatsApp Image 2024 03 26 at 11.50.40 AM

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா அவர்கள்.  இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் தற்போது வட்டம் கட்டி படங்களில் நடித்து வருகிறார் என்று கூறினால் அதன் மிகையாகாது.

WhatsApp Image 2024 03 26 at 11.52.16 AM 1

அது மட்டும் இல்லாமல் இவர் புஷ்பா படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது ஒரு கொடிய நோயினால் இவர் பாதிக்கப்பட்டு சினிமா விட்டு சற்று காலம் விலகி இருந்தார்.  தற்போது நோயிலிருந்து மீண்டும் வந்த நடிகர் சமந்தா அவர்கள் மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.

WhatsApp Image 2024 03 26 at 11.54.39 AM

அவ்வப்போது தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் இவர்.  சிட்டாடல்  படத்தின் போது இந்த விபத்து தற்போது இணையத்தில் வயதில் ஆகி வருகின்றன.  படபிடிப்பில் பங்கேற்றபோது நிறைய கடினமான காட்சிகள் இருந்ததால் தற்போது மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இந்த தகவல் கேட்டு ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

WhatsApp Image 2024 03 26 at 11.51.42 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top