Connect with us

Tamil Cinema News | Daily updates

எனக்கு அது பெருசா இருக்குனு சொன்னாங்க.. !! தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நடிகை அபிராமி!!

WhatsApp Image 2024 04 04 at 8.54.17 AM 1

Cinema

எனக்கு அது பெருசா இருக்குனு சொன்னாங்க.. !! தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நடிகை அபிராமி!!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆக்கி பின்னர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்தவர் நடிகர் அபிராமி அவர்கள்.  இவர் தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

WhatsApp Image 2024 04 04 at 9.03.55 AM

இதனை அடுத்து விருமாண்டி முதல் சமுத்திரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாகி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் தற்போது இவர் அந்த காலத்தை குறித்து கசப்பான அனுபவங்களை ஒரு பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2024 04 04 at 9.03.55 AM 1

அது என்ன என்பதுதான் நாம் பார்க்கப் போகிறோம். அதாவது அவர் என்ன கூறியுள்ளார், என்றால் இவருடைய உயரம் அதிகம் இருப்பதால் அனைவரும் கிண்டல் செய்துள்ளார் என்று அனைவரும் கூறுகின்றன.  அதுமட்டுமெல்லாம் தாடையும் கொஞ்சம் நீளமாக இருப்பதாகவும் அவரை சிலர் கிண்டலடித்துள்ளார் என்று பலரும் கூறியுள்ளார். அந்த பொண்ணு அது ரொம்ப உயரமாக இருக்கும் என்று சொல்லி திரைப்படங்களில் இருந்து இவரை நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 04 04 at 9.03.35 AM WhatsApp Image 2024 04 04 at 9.03.26 AM WhatsApp Image 2024 04 04 at 9.04.04 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top