Connect with us

Tamil Cinema News | Daily updates

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!! தொடர் இறப்பினால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

WhatsApp Image 2024 04 04 at 9.41.02 AM

Cinema

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!! தொடர் இறப்பினால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் தற்போது திடீர் மரணங்கள் அதிக அளவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிதமகன திரைப்படத்தில் லைலாவுக்கு தந்தையாக நடித்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல் நலக்குறைவால்  காலமானார். இவரின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

WhatsApp Image 2024 04 04 at 9.41.33 AM

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கமெடி நடிகராக நடித்த இவர் தமிழில் யக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் ஆளுமை கொண்டவர் தான் விஸ்வேஷ்வர ராவ் உன்னை நினைத்து, பிதாமகன் , ஈ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

WhatsApp Image 2024 04 04 at 9.41.02 AM

இந்நிலையில், இவரின் புகைப்படங்கள் மற்றும் கமெடி வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இவரின் நினைவுகளை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

WhatsApp Image 2024 04 04 at 9.41.29 AM  WhatsApp Image 2024 04 04 at 9.40.56 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top