Connect with us

Tamil Cinema News | Daily updates

இணையத்தில் வைரலாகும் நடிகர் சூர்யா, ஜோதிகாவின் ஒர்கவுட் செய்யும் வீடியோ! இந்த வயதில் இப்படியா!!

WhatsApp Image 2024 04 04 at 8.56.55 AM

Cinema

இணையத்தில் வைரலாகும் நடிகர் சூர்யா, ஜோதிகாவின் ஒர்கவுட் செய்யும் வீடியோ! இந்த வயதில் இப்படியா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உலா வந்து கொண்டு இருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா அவர்கள்.  இவர்கள் இருவரும் திரைப்படங்கள் நடித்துக் கொண்டு இருக்கும்போது காதலிக்கு திருமணம் செய்து கொண்டனர்.

WhatsApp Image 2024 04 04 at 8.51.35 AM

பின்னர் தற்போது குழந்தைகளை பெற்றுக்கொண்டு மீண்டும் வாழ்கையில் செட்டியில் ஆன பின்னர் தற்போது தமிழ் சினிமா மற்றும் இல்லாமல் இந்தி சினிமாவில் நடிகை திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.  தற்போது மும்பைக்கு சென்று செட்டில் ஆகி இவர்கள் ஒரு வீடியோ ஒன்று பதிவு செய்து உள்ளனர்.

WhatsApp Image 2024 04 04 at 8.49.44 AM

ஜோதிகா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா அவர்கள் இருவரும் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை பதிவினை செய்துள்ளார்.  இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

WhatsApp Image 2024 04 04 at 9.01.09 AM WhatsApp Image 2024 04 04 at 9.01.23 AM WhatsApp Image 2024 04 04 at 9.01.43 AM

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top