Connect with us

Tamil Cinema News | Daily updates

நான் அதுக்கு ரெடியா தான் இருந்தேன்.. !!ஆனால் யாரும் என்னை கூப்டல.. வெக்கம் விட்டு கூறிய சுகன்யா..!

WhatsApp Image 2024 04 01 at 12.08.51 PM 1

Cinema

நான் அதுக்கு ரெடியா தான் இருந்தேன்.. !!ஆனால் யாரும் என்னை கூப்டல.. வெக்கம் விட்டு கூறிய சுகன்யா..!

தமிழ் சினிமாவில் புது நாத்து புது நெல்லி என்ற பாரதியார்  இயக்கத்தில் வெளொயான படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்கள் மலையாள அழகி சுகன்யா அவர்கள். இவர் இந்த திரைப்படத்தின் மூலம் பல முன்னணி திரைப்படங்களில் நடித்து முன்னாடி நடிகையாகவும்  உலா வந்தார்.  அதுமட்டும் இல்லாமல் இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் இடையே மிதந்து வரவேற்பு பெற்றது.

WhatsApp Image 2024 04 01 at 12.17.27 PM

நடிகை சுகன்யா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னால் வகைகளில் நடித்து மக்களிடையே வரவேற்பு பெற்று நடிகையாக உலா வந்தார்.  அது மட்டும் இல்லாமல் இவர் என்ன கூறுகிறார் என்றால் நடித்த முதல் திரைப்படம் எனக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது.  தற்போது  நான் படங்களின் நடித்த தயாராக தான் இருக்கிறேன்.  ஆனால் எனக்கு யாரும் பட வாய்ப்பு கொடுக்கவில்லை என்று மிகவும் கண்கலங்கி கூறியுள்ளார்.

WhatsApp Image 2024 04 01 at 12.18.27 PM

அவர்களுக்கு பட வாய்ப்பு இல்லாத போது சீரியலில் நடித்தார்.  ஆனந்தம் என்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட  சீரியலில் முன்னனி நடிகையாக நடித்தார்.  இந்த நிலையில் நானாக விலகவில்லை சினிமாவில் இருந்து என்னை யாரும் அழைக்கவில்லை அதனால் நான் மதிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் ஓபன் ஆக கூறுகிறார்.  இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

WhatsApp Image 2024 04 01 at 12.18.32 PM  WhatsApp Image 2024 04 01 at 12.08.59 PM WhatsApp Image 2024 04 01 at 12.08.51 PM WhatsApp Image 2024 04 01 at 12.09.04 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top