Connect with us

Tamil Cinema News | Daily updates

பிரபல நடிகருடன் ஷூட்டிங்கில் இப்படியொரு நெருக்கமா!! வைரலாகும் நயன்தாராவின் வீடியோ காட்சிகள்..!!

WhatsApp Image 2024 04 02 at 12.10.14 PM

Cinema

பிரபல நடிகருடன் ஷூட்டிங்கில் இப்படியொரு நெருக்கமா!! வைரலாகும் நயன்தாராவின் வீடியோ காட்சிகள்..!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை நயன் அவர்கள்.  நடிகை நயன்தாரா அவர்கள் டாப் நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் உலா வந்து கொண்டு இருக்கிறார்.

WhatsApp Image 2024 04 02 at 12.10.03 PM

இந்நிலையில், தற்போது  நடிகை நயன்தாரா அவர்கள் நடிப்பில் வெளிவரும் புகைப்படங்கள் அவ்வளவாக ஓடவில்லை இதனாலே அவர் மார்க்கெட் தற்போது சினிமாவில் சரிந்து வருகிறது என்று கூட கூறலாம். இவருக்கு போட்டியாக இருக்கும் த்ரிஷாவின் சம்பளமும் தற்போது அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் நடிப்பை தாண்டி தன் பல்வேறு தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து வருகிறார்.

WhatsApp Image 2024 04 02 at 12.09.26 PM

சினிமாவை தாண்டி தனக்கான ஒரு தொழில் நிறுவனத்தை ஆரம்பித்து தற்போது அதன் மூலம் தனது பொருட்களை விற்று வருகிறார்.  அது மட்டும் இல்லாமல் ஆரம்ப கால சினிமாவில் பலவகையில் கிசுகிசுக்களை ஏற்பட்டாலும் தற்போது அவர் லேடி சூப்பர் என்ற பட்டது தக்க வைத்து தான் உள்ளார் என்று கூறலாம்.

WhatsApp Image 2024 04 02 at 12.09.48 PM

இந்த நிலையில் இவரை குறித்த ஒரு தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் ஜீவாவுடன்  ஈ என்ற திரைப்படத்தில் நடத்தபோது ஷூட்டிங் காண வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது . அந்த படத்தில் எடுத்து மேக்கிங் வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே அந்த வீடியோ காட்சிகளை பாருங்கள்.

WhatsApp Image 2024 04 02 at 12.09.43 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top