Connect with us

Tamil Cinema News | Daily updates

கண்ணழகி மீனாவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா? அவரது மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

WhatsApp Image 2024 04 02 at 12.17.02 PM

Cinema

கண்ணழகி மீனாவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா? அவரது மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

ஒரு காலகட்டங்களில் மிகவும் முன்னணி நடிகையாக உலா வந்தவர்கள் நடிகை மீனா அவர்கள்.  இவர் கண்ணழகி என்று சொன்னாலே அனைவருக்கும் தெரியும்.  இவர்களின் கண்ணுக்கே எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

WhatsApp Image 2024 04 02 at 12.08.46 PM

47 வயது நடிகை மீனா அவர்கள் தற்போது சினிமாவை குணச்சித்திர வேடங்களும் டிவியில் ரியாலிட்டி ஷோவில் ,  நடுவராகவும் விளம்பரங்களையும் தற்போது நடித்து வருகிறார்.  நடிகை மீனா அவர்கள் வித்தியாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒருவருக்கும் ஒரு மகள் இருக்கின்றன.

WhatsApp Image 2024 04 02 at 12.08.41 PM

இந்நிலையில், கடந்த 202ஆம் ஆண்டு மீனாவின் கணவர் உடல் நல குறைவினால் இறந்தார்.  இதனை அடுத்து மீனா எபோது 2வது திருமணம் எப்போது செய்து கொள்ள போகிறார்கள் என்று கேட்டு வருகிறார்கள். இந்நிலையில், நடிகை மீனா சென்னை சைதாப்பேட்டை  டி நகர் பகுதியில் சொந்தமாக பிரம்மாண்டமான வீட்டை கட்டி அங்கு வசித்து வருகின்றார்.  அந்த நிலையில் இவரோட வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் நிறைய வெளியாகி வைரல் ஆகி வருகிறது.  தற்போது வெளியாகி உள்ள இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top