Connect with us

Tamil Cinema News | Daily updates

சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவை இப்போது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா..?

WhatsApp Image 2024 04 02 at 12.06.03 PM

Cinema

சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவை இப்போது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளை தவிர குணசத்திர கதாபாத்திரம் நடிக்கும் நடிகர்கள் கூட அதிக அளவில் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறார். அந்த வகையில் சிவாஜி திரைப்படத்தில் அங்கவை, சங்கவை என்ற இரு கதாபாத்திரங்கள் மக்களுடைய மிகுந்த வரவேற்பு பெற்றது.

WhatsApp Image 2024 04 02 at 12.07.10 PM

அதாவது இந்த திரைப்படத்தை சாலமன் அவர்களுக்கு மகளாக நடித்த அங்கை மற்றும் சங்கவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

WhatsApp Image 2024 04 02 at 12.05.00 PM

அதாவது அந்த திரைப்படத்தில் மிகவும் கருப்பாக காட்சியில் நடித்து இருப்பார். ஆனால் உண்மையில் அவருடைய நிறம் என்னவென்று தெரியுமா அவருடைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்கள். புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

WhatsApp Image 2024 04 02 at 12.04.19 PM

இந்த நிலையில் நம் சிவாஜி திரைப்படத்தில் பார்த்த அங்கவை சங்கதையா இது என்று பலரும் நீங்களே புகைப்படத்தை பார்த்து கமெண்ட்களை தெரிவிக்கிறார்கள்.

WhatsApp Image 2024 04 02 at 12.05.36 PM WhatsApp Image 2024 04 02 at 12.05.47 PM WhatsApp Image 2024 04 02 at 12.04.24 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top