Connect with us

Tamil Cinema News | Daily updates

படத்தின் கேமரா மேன் கொடுத்து வச்சவன்..!! வரம்பு மீறிய கவர்ச்சியில் நடிகை தமன்னா..!

WhatsApp Image 2024 04 01 at 12.08.03 PM

Cinema

படத்தின் கேமரா மேன் கொடுத்து வச்சவன்..!! வரம்பு மீறிய கவர்ச்சியில் நடிகை தமன்னா..!

தமிழ் சினிமாவில் கல்லூரி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக பின்னர் நடிகை தமன்னா அவர்கள்.  அஜித், விஜய், தனுஷ் சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த தென்னிந்திய சினிமாவில் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை தமன்னா அவர்கள்.

WhatsApp Image 2024 04 01 at 10.50.39 AM 1

பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் நடித்து வந்தவர்.  தற்போது இந்திக்கு சென்று கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடையே சர்ச்சையாக உலா வந்து கொண்டிருக்கிறார்.

WhatsApp Image 2024 04 01 at 10.50.39 AM

பிரபல  ஹிந்தி நடிகரை காதலித்து திருமணம் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த நிலையில் தமிழில் ரஜினியுடன் இணைந்து நடித்து வெளியான பாடல் ஒன்று மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது . அது மட்டும் இல்லாமல் தற்போது இவர் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து மக்களிடையே மீண்டும் பிரபலம் அடைந்து வருகிறார். அந்த வகையில் இது திரைப்படத்தில் அறை குறை ஆடையுடன் இவர் நடனம் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைராலாகி வருகிறது.

WhatsApp Image 2024 04 01 at 12.08.41 PM WhatsApp Image 2024 04 01 at 12.08.21 PM 1 WhatsApp Image 2024 04 01 at 12.08.21 PM WhatsApp Image 2024 04 01 at 12.08.32 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top