Connect with us

Tamil Cinema News | Daily updates

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. அவுங்க கூட நடித்தால் மட்டும் பாதுகாப்பாக இருக்கு..! ஜோதிகா ஓப்பன் டாக்..!

actress jyothika about adjustment 1

Cinema

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. அவுங்க கூட நடித்தால் மட்டும் பாதுகாப்பாக இருக்கு..! ஜோதிகா ஓப்பன் டாக்..!

ஜோதிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. வாலி திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த குஷி  திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

actress jyothika about adjustment

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட  தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடனும்  திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

jothika2

இவர் நடிகர் சூர்யாவை காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்த ஜோதிகா சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

jyothika police getup

பேட்டி

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை ஹாட்டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது. இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றச்சாற்றை முன் வைத்தார் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி.

Kaatrin Mozhi jo

இந்நிலையில் தற்போது எந்த நடிகர்களுடன் நடிக்க comfortable ஆக இருக்கிறது என்று ஜோதிகா சொன்ன வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

actress jythokia open talk

அதில் அவர் , எல்லா ஹீரோக்களுடன் நடிக்க comfortable ஆக இருக்காது. என்னுடைய கேரியரில் அஜித், சூரிய , மாதவன் உடன் சேர்ந்து நடிக்கும் போது comfortable ஆக இருக்கும் என்று ஜோதிகா கூறியுள்ளார்.

jyothika 2

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top