Connect with us

Tamil Cinema News | Daily updates

சர்க்கரை நோயால் பிரபல காமெடியனுக்கு நடந்த சோகம் !! அதிர்ச்சியில் திரையுலகம் !! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் !!

bawa lakshman 1

Cinema

சர்க்கரை நோயால் பிரபல காமெடியனுக்கு நடந்த சோகம் !! அதிர்ச்சியில் திரையுலகம் !! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு எப்போதுமே தனி இடம் உள்ளது என்று சொல்லலாம் பெரிய காமெடி நடிகர் முதல் சிறிய காமெடி நடிகர்கள் வரை எல்லா காமெடி நடிகர்களும் மக்கள் மனதில் ஏதோ ஒரு வகையில் நினைவில் இருப்பார்கள்.

அந்த வகையில் இரண்டாம் நிலை காமெடி நாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் தான் பாவா லட்சுமணன். இவர் விவேக் வடிவேலு என பல முன்னணி காமெடிகளுடன் பல காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.

bava lakshman

இவரது பல காமெடிகள் நல்லபடியாக ரசிக்கும் படியாக இருக்கும்.குறிப்பாக வடிவேலுவுடன் இனைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துள்ளார் பாவா லட்சுமணன்.

bava

கடந்த சில வருடங்களாக அதிகமான படங்களில் இவரை பார்க்க முடியவில்லை காரணம் இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

bavalakshmanan 1686820078

இந்த நிலையில் தற்போது அவரது காலின் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.தற்போது பாவா லட்சுமணன் விரைவில் குணமாக வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

bava

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

Popular Posts

To Top