Connect with us

Tamil Cinema News | Daily updates

உடல்நல குறையினால் வாழ்ந்து வரும் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..!!

WhatsApp Image 2024 04 01 at 10.57.20 AM

Cinema

உடல்நல குறையினால் வாழ்ந்து வரும் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..!!

விஜய் தொலைக்காட்சியின் செல்ல பிள்ளை என்று அழைக்கப்படும் டிடி குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.  பிரபல விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக இருப்பவர் திவ்யதர்ஷினி என்ற டிடி-யின் சொத்து மதிப்பு குறித்து  தான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.

WhatsApp Image 2024 04 01 at 10.57.27 AM

விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளெ இல்லை என்று கூட கூறலாம்.  அந்த அளவுக்கு இவருடைய நிகழ்ச்சி மக்களிடையே பிரபலம் அடைந்து வருகின்றது. இந்நிலையில், தற்போது உடல் நல குறைவினால் எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்காமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

WhatsApp Image 2024 04 01 at 10.58.37 AM

அது மட்டும் இல்லாமல் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்ற அவரது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருடைய திருமண வாழ்க்கை ஒரே ஆண்டுகளில் விவாகரத்து முடிந்தது என்பதை சோகத்தில் ஆழ்த்தினார்.  39 வயது தொகுப்பாளர் டிடி ஒரு எபிசோட்டுக்கு 4 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என்று தகவல் தற்போது வெளியாக உள்ளது. இதானால் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கணும் பலரும் கணக்கு போட்டு வருகின்றனர்.

WhatsApp Image 2024 04 01 at 10.57.01 AM WhatsApp Image 2024 04 01 at 10.57.01 AM 1 WhatsApp Image 2024 04 01 at 10.56.48 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top