Connect with us

Tamil Cinema News | Daily updates

நடிகர் விஜய் வீட்டிற்கு பக்கத்தில் தங்கியிருக்கும் திருமணம் ஆகாத பிரபல நடிகை!! இருவருக்கும் ரகசிய உறவா!!

WhatsApp Image 2024 04 01 at 10.55.03 AM

Cinema

நடிகர் விஜய் வீட்டிற்கு பக்கத்தில் தங்கியிருக்கும் திருமணம் ஆகாத பிரபல நடிகை!! இருவருக்கும் ரகசிய உறவா!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உலா வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகர் விஜய் அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் வசூல் நடிகராகவும்  புகழ்ந்து வருகிறார். நடிகர் விஜய் அவர்கள் மனைவி சங்கீதாவை விவகாரத்து செய்துவிட்டதாக ஆகிவிட்டது என பல கிசுகிசுகள் செய்திகள் வெளி வந்து வருகின்றன.

WhatsApp Image 2024 04 01 at 10.56.28 AM

அதுமட்டுமில்லாமல் விஜய் இதுவரை இது குறித்து வாய் திறக்கவில்லை என்பதே உண்மை தககவல்.  அதுமட்டுமில்லாமல் நடிகை திரிஷாவுடன் உறவு என்ற தகவலும் உலா வருகிறது. இது  குறித்தும் எந்த ஒரு உறுதியான தகவலை வெளிவரவில்லை என்று தான் குறிப்பிடத்தக்கது .

WhatsApp Image 2024 04 01 at 10.56.03 AM

இந்நிலையில், நடிகர் விஜய் அவருடைய நண்பரான சஞ்சீவ் வீட்டில் அருகேநடிகை கீர்த்தி சுரேஷ்  தந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் ஏன் அங்கு தங்கி வருகிறார்கள் என்ற கிசுகிசு தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் உலா வருகிறது.

WhatsApp Image 2024 04 01 at 10.56.13 AM

மேலும்,  இருவருக்கும்  ஒரு ரகசிய உறவு இருப்பதாக அதனால் தான் விஜய் வீட்டில்  அருகே தங்கி இருக்கிறார் பலரும் கிசுகிசுக்கள் வருகின்றன.  ஆனால் எது உண்மை என்று தெரியவில்லை என்பதுதான் உண்மை.

WhatsApp Image 2024 04 01 at 10.56.03 AM 1 WhatsApp Image 2024 04 01 at 10.55.50 AM WhatsApp Image 2024 04 01 at 10.55.40 AM WhatsApp Image 2024 04 01 at 10.55.27 AM WhatsApp Image 2024 04 01 at 10.55.02 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top