Connect with us

Tamil Cinema News | Daily updates

விஜய்யின் வீட்டிற்குப் பக்கத்தில் வீடு வாங்கிய வாரிசு நடிகர் !! எத்தனை கோடி தெரியுமா ?? தெரிஞ்சா வாயைப்பிளந்துருவீங்க !!

vijay 3

Cinema

விஜய்யின் வீட்டிற்குப் பக்கத்தில் வீடு வாங்கிய வாரிசு நடிகர் !! எத்தனை கோடி தெரியுமா ?? தெரிஞ்சா வாயைப்பிளந்துருவீங்க !!

பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டியின் மகனாவார்.மகனை திரையில் அறிமுகப்படுத்த மம்முட்டிக்கு பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்கவில்லை.

இவர் 2012ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் ஒன்றில் தான் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரைக்கு தன் நடிப்புத் திறமையால் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். மேலும், துல்கர் சல்மான் படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

dulquer salmaan

அந்த வகையில் தமிழில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படமும் சீதா ராம் திரைப்படமும் அவரின் திரைத்துறைக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் விஜய் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பிளாட் வாங்கியிருக்கிறார்.

dulwuer

விஜய் சமீபத்தில் ஆரியபுரத்தில் ஒரு பிளாட் வாங்கியதாகவும் அந்தப் பிளாட்டுக்கு பக்கத்திலேயே ஒன்பதாயிரம் ஸ்கொயர் பீட்டில் இருக்கும் பிளாட்டை துல்கர் சல்மான் வாங்கியிருக்கிறார்.

vijay2rfeg

மேலும், இதனை 30 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இங்கு வீடு வாங்கியுள்ளதால் இனி தமிழ் படங்களில் இவரை அதிகமாக எதிர்பார்க்கலாம் என தோன்றுகிறது.

vijay2

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

Popular Posts

To Top