Connect with us

Tamil Cinema News | Daily updates

விடியவிடிய கூவத்தூர் ரிசார்ட்டில் நடந்த சம்பவம்!! காதல் சந்தியா பீச் அவுஸில் கொடூரம்!!

WhatsApp Image 2024 03 29 at 10.39.32 AM

Cinema

விடியவிடிய கூவத்தூர் ரிசார்ட்டில் நடந்த சம்பவம்!! காதல் சந்தியா பீச் அவுஸில் கொடூரம்!!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகை அழகு திறமை இருந்தும் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து மக்களிடையே பிரபலமடைந்தவர் தான் நடிகை சந்தியா அவர்கள். இவர் காதல் திரைப்படத்தில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த நடிகை ஆவார்.

WhatsApp Image 2024 03 29 at 10.40.21 AM

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வல்லவன், கூடலூர் நகர், கண்ணாமூச்சி, வெள்ளித்திரை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ருத்ராவதி போன்ற படங்களில் நடித்து வந்த பின்னர் பிரபல தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பெண் குழந்தையுடன் செட்டில் ஆகிவிட்டார்.

WhatsApp Image 2024 03 29 at 10.39.45 AM

இந்த நிலையில் இவர் கணவர் நடத்திவரும் ரெசார்ட்  பற்றிய ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  அவரது விடுதியில் காதலுடன் காதலிகள் வார விடுமுறை கழிக்க வரும் பல நபர்கள் குறித்த ஒரு தகவல் வந்து வெளியாகி உள்ளது.

WhatsApp Image 2024 03 29 at 10.40.37 AM

அதாவது அங்கு வேலை செய்யும் சுபாஷ் என்பர் நபர் தற்போது பார்க்க போகிறோம்.  விடுதிக்கு வரும் நபர்களின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை எடுத்து வைத்துள்ளார்.

WhatsApp Image 2024 03 29 at 10.41.02 AM

அதாவது பீச் ஹவுஸுக்கு காதலன் காதலனுடன் வரும் நபர்களை அவர்களுக்கு தெரியாமல் அந்த ரூமுக்குள் சென்று அங்க போன் வைத்து வீடியோக்கள் எடுத்து உள்ளனர்.  இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

WhatsApp Image 2024 03 29 at 10.40.55 AM

இது போன்ற நபர்களை வேலைக்கு வைத்தால் என்ன நடக்கிறது என்று தெரியுமா ? போலீஸ் விடும் புகார் அளித்து கைது செய்யப்பட்டு அவரிடம் மொபைல் போன் பரிசோதித்து உள்ளன.  அதுமட்டுமில்லாமல் எந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளது. ஆனால் தற்போது தான் இணையத்தில் இந்த தகவல்கள் வெளியாகி வருகின்றது.

WhatsApp Image 2024 03 29 at 10.34.10 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top