Connect with us

Tamil Cinema News | Daily updates

சேலை விற்க இப்படியொரு செயலை செய்தாரா நடிகை சினேகா!! கண்கலங்கி உண்மையை உளரிய முக்கிய பிரபலம்..!!

WhatsApp Image 2024 03 29 at 10.36.33 AM 1

Cinema

சேலை விற்க இப்படியொரு செயலை செய்தாரா நடிகை சினேகா!! கண்கலங்கி உண்மையை உளரிய முக்கிய பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களை டாப் நடிகையாக திகழ்ந்து வந்துவர்தான் நடிகை சினேகா அவர்கள். சிரிப்பழகி என்று செல்லமாக இவரை அழைத்தாலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் தான் நடிகர் சினேகா அவர்கள். இவர் நடிகர் பிரசன்னா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

WhatsApp Image 2024 03 29 at 10.37.58 AM

அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய்யுடன் ஜோடி ஷோவில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற ஒரு முன்னணி நடிகர்களும் பல படங்களை குணசித்திர படங்களில் நடித்தும் வருகிறார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டு மக்களிடையே தனது புகழை மீண்டும் பிரபலமடைந்து வருகிறார்.

WhatsApp Image 2024 03 29 at 10.37.01 AM

அது மட்டும் இல்லாம தற்போது டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் மிகவும் கஷ்டப்பட்டு வரும் போட்டியாளர்கள் யார் என்பதை பார்த்து அவர்களுக்கு பல வகையான உதவி செய்யும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அதில் பிரபல சுரேஷ் ஈசி அவர்களை தன் வீட்டிற்கு சென்று தரமான உணவை பரிமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 03 29 at 10.37.32 AM

இந்த நிலையில் அந்த சுரேஷ் அவர்கள் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்தது என்னவென்றால் நடிகர் சினேகா அவர்கள் டி நகரில் கடையை ஆரம்பித்துள்ளர்.  அதன் விளம்பத்துக்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறி விமர்சித்து வருகின்றன. ஆனால் உண்மையில் அவர் அப்படி செய்யவில்லை என்று இவர் கூறுகிறார்.  ஆனால் ஏன் அவர்களுக்கு செய்கிறார் என்று உங்களுக்கு தெரிகிறதா?  இது குறித்து  விமர்சகர் செய்யார் பாலு அவர்கள் அவர் ஆதரவாக கூறி வருகிறார்.

WhatsApp Image 2024 03 29 at 10.37.01 AM 1 WhatsApp Image 2024 03 29 at 10.36.40 AM WhatsApp Image 2024 03 29 at 10.36.33 AM WhatsApp Image 2024 03 29 at 10.35.59 AM WhatsApp Image 2024 03 29 at 10.33.04 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top