Connect with us

Tamil Cinema News | Daily updates

பிரபல அரசியல்வாதியின் கொடுமையால் பெப்சி உமாவுக்கு ஏற்பட்ட நிலைமை !! பெப்சி உமா காணாமல் போனதுக்கு இதுதான் காரணமா ?? ஷாக்கான ரசிகர்கள் !!

pepsi uma

Cinema

பிரபல அரசியல்வாதியின் கொடுமையால் பெப்சி உமாவுக்கு ஏற்பட்ட நிலைமை !! பெப்சி உமா காணாமல் போனதுக்கு இதுதான் காரணமா ?? ஷாக்கான ரசிகர்கள் !!

90களில் பிறந்த அனைவரும் மறக்க முடியாத ஒரு தொகுப்பாளினி என்றால் அது கண்டிப்பாக பெப்சி உமா தான்.பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் இவரது பெயர் பெப்சி உமா என ஆனது.

சினிமா நடிகைகளை மட்டுமே தூக்கி வைத்துக் கொண்டாடிகொண்டிருந்த ரசிகர்கள் இருந்த அந்த காலத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருந்தது இவருக்கு தான். சொல்லப்போனால் தொலைக்காட்சி வரலாற்றிலேயே யாருக்கும் இல்லாத ரசிகர் பட்டாளம் இவருக்கு இருந்தது.

Pepsi Uma 3

புகழின் உச்சத்தில் இருந்தபோது இவர் தாஜ்மஹால் படத்திலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்திலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது ஆனால் அத்தனை வாய்ப்புகளையும் மறுத்துவிட்டார் பெப்சி உமா.

Pepsi Uma

அந்த அளவிற்கு ஒரு பெரிய ஆளாக இருந்த பெப்சி உமாவை பல கோடீஸ்வரர்கள் திருமணம் செய்து கொள்ள போட்டி போட்டனர் அவ்வளவு ஏன் ஒரு பிரபல அரசியல்வாதி கூட இவரை அணுகியதாக தெரிகிறது.

pepsi uma 2

அதன் பிறகு பிரபல தொழிலாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பெப்சி உமா புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார் அதை பார்த்து ரசிகர்கள் மிகவும் குஷியானார்கள்.

pepsi uma3

மீண்டும் அவரை சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குவது போல பார்க்க முடியுமா என ரசிகர்கள் ஏங்குகின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top