Connect with us

Tamil Cinema News | Daily updates

நடிகை மீனாக்கு 2-வது திருமணமா? குழந்தை இருக்கு பரவாயில்லை என்று சொன்ன பிரபல நடிகர் யார் தெரியுமா?

WhatsApp Image 2024 03 30 at 12.10.03 PM

Cinema

நடிகை மீனாக்கு 2-வது திருமணமா? குழந்தை இருக்கு பரவாயில்லை என்று சொன்ன பிரபல நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90 காலகட்டங்களில் திகழ்ந்தவர் தான் நடிகை மீனா அவர்கள்.  இவர் சிறுவயதில் ரஜினி உடன் நடித்த பின்னர் ரஜினிக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமடைந்தார் என்று கூட கூறலாம்.

WhatsApp Image 2024 03 31 at 12.27.34 PM

தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை மீனா அவர்கள். இவர் ரஜினி, கமல், அஜித்,  விஜய் உட்பட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்த மக்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார்.

WhatsApp Image 2024 03 31 at 12.27.57 PM

இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் இறந்த பிறகு இவரது இரண்டாவது திருமண குறித்து பலவகையில் யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய பக்கங்கள் பல வகையான சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

WhatsApp Image 2024 03 31 at 12.27.46 PM

இந்த நிலையில் தான் நடிகர் மீனாவை இரண்டாவது திருமணம் செய்ய போவதாக பிரபல யு டுபேர் கூறியுள்ளார். இது மிகவும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அது குறித்தது தான் நம் தற்போது நாம் பார்க்க போகிறோம் அதாவது பிரபல மலையாளம் youtube  சென்னல் ஒறு இது போன்ற பலரை இவர் இதுபோன்ற சர்ச்சை இழுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 03 30 at 11.53.03 AM

அதுமட்டுமில்லாமல் நடிகை நித்தியா மேனன்,  கமலஹாசனை மகன் அக்ஷரா ஹாசன் போன்றவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பல வகையில் சர்ச்சை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவலும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

WhatsApp Image 2024 03 31 at 12.28.07 PM WhatsApp Image 2024 03 31 at 12.28.22 PM WhatsApp Image 2024 03 31 at 12.28.19 PM

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top