Connect with us

Tamil Cinema News | Daily updates

பிரபல நடிகையுடன் திருமணமா!! ஓப்பனாக பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா..!! யாரென்று தெரியுமா?

WhatsApp Image 2024 04 01 at 10.47.29 AM

Cinema

பிரபல நடிகையுடன் திருமணமா!! ஓப்பனாக பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா..!! யாரென்று தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உலா வந்து கொண்டிருப்பவர் தான் விஜய் தேவகொண்டா அவர்கள்,  இவருடைய ஃபேமிலி ஸ்டார் என்ற திரைப்படம் தற்போது  திரையில் வெளிவர உள்ளது.

WhatsApp Image 2024 04 01 at 10.47.48 AM

இந்நிலையில்,  இந்த திரைப்படத்திற்காக விளம்பரத்திற்கு சென்று வரும் இவருடன் திருமணம் குறித்து கேள்விக்கு  இவர் பதில் அளித்துள்ளார். அதைக் கேட்டு அனைவரும் ஷாக்காகி விட்டார்கள் என்று கூட கூறலாம்.

WhatsApp Image 2024 04 01 at 10.48.01 AM

அதாவது இவரை   என் வாழ்க்கையில் யாருமே எனக்கு ப்ரொபோஸ் செய்வதில்லை என்றும் , நான் அதை எதிர்பார்க்கவே இல்லை அவர் தெரிவித்துள்ளார்.  அது மட்டும் இல்லாமல் எனக்கு 34 வயதில் ஆறு ஏழு வித்தியாசமான வாழ்க்கை சந்தித்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

WhatsApp Image 2024 04 01 at 10.48.08 AM WhatsApp Image 2024 04 01 at 10.48.20 AM WhatsApp Image 2024 04 01 at 10.49.07 AM WhatsApp Image 2024 04 01 at 10.48.46 AM WhatsApp Image 2024 04 01 at 10.48.46 AM 1 WhatsApp Image 2024 04 01 at 10.49.19 AM WhatsApp Image 2024 04 01 at 10.49.30 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top