Connect with us

Tamil Cinema News | Daily updates

திருமணதிற்கு முன்பே வருங்கால கணவருடன் மேலாடை இல்லாமல் நடிகை வரலட்சுமி சரத்குமார்..!

WhatsApp Image 2024 04 01 at 12.09.46 PM

Cinema

திருமணதிற்கு முன்பே வருங்கால கணவருடன் மேலாடை இல்லாமல் நடிகை வரலட்சுமி சரத்குமார்..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் குறித்த தான் தற்போது நான் பார்க்கப்போகிறேன். இவர் நடிகர் சரத்குமார் மகள் என்ற முகத்துடன் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானர். இவர் சினிமாவில்  நடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை நடிகர் சரத்குமார் அவர்கள் . பின்னர் ராதிகாவே சம்மதத்துடன் தான் சினிமாவில் போடா போடி என்று சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படத்தில் முதல் முதலில் கதாநாயகியாக அறிமுகமார்.

WhatsApp Image 2024 04 01 at 12.26.27 PM 2

பின்னர் தமிழ்  சினிமாவில் தனக்கான இடைத்தை இவர் பிடித்துள்ளார்.  அது மட்டும் இல்லாமல் இடையில் உடல் எடைக்கு ஊதி பிறகு மீண்டும் உடல் எடையை குறித்து தற்போது சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார்.

WhatsApp Image 2024 04 01 at 12.10.07 PM

தமிழில் இவருக்கு வாய்ப்பு குறைந்ததினால் தெலுங்கில் சென்று பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் தற்போது வரலட்சுமி சரத்குமார் அவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

WhatsApp Image 2024 04 01 at 12.26.27 PM 3

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டிருக்கும் வரலட்சுமி சரத்குமார் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற போகிறது.  இவருடைய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

WhatsApp Image 2024 04 01 at 12.26.01 PM

அது மட்டுமில்லாமல் இவர் குறிப்பாக ஹீரோயின் நடிப்பதை விட  வில்லியாக  நடிக்கும் படங்கள் மக்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றது என்று கூட கூறலாம்.  அந்த நிலையில் தற்போது நடிகர் வரலட்சுமி  சரத்குமார் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றால் தனது காதலனை 14 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

WhatsApp Image 2024 04 01 at 12.26.27 PM 1

இவருடைய நிச்சயதார்த்தம் இரு வீட்டாருடனும்  நெருங்கிய சோந்தங்கள் மற்றும் கலந்துகொண்டு மிக மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றன இந்த நிலையில் தன் வருங்கால கணவர் உடன் மேலாடை இல்லாமல் புகைப்படம் எடுத்து அது இணையத்தில் பதிவு செய்துள்ளார். ஏமா திருமணத்துக்கு முன்பே இப்படி என்று பலரும் கமெண்ட்டுகளை தெரிவிக்க விட்டு விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 04 01 at 12.26.27 PM      WhatsApp Image 2024 04 01 at 12.10.01 PM WhatsApp Image 2024 04 01 at 12.10.12 PM WhatsApp Image 2024 04 01 at 12.09.46 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top