Connect with us

Tamil Cinema News | Daily updates

பொது மேடையில் நடிகை ராதிகாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த 60 வயது நடிகர்..!! கோபத்தில் சரத்குமார் செய்த செயல்..!

WhatsApp Image 2024 04 01 at 12.09.17 PM

Cinema

பொது மேடையில் நடிகை ராதிகாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த 60 வயது நடிகர்..!! கோபத்தில் சரத்குமார் செய்த செயல்..!

தமிழ் சினிமாவில் ராதாரவி மகளான ராதிகா அவர்கள் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உலா வந்தவர் தான் நடிகர் ராதிகா சரத்குமார் அவர்கள்.

WhatsApp Image 2024 04 01 at 12.25.09 PM 1

இவர் அனைத்து முன்னணி நடிகருமே இணைந்து நடித்த முன்னணி நடிகையாக உலா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் தற்போது இவர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

WhatsApp Image 2024 04 01 at 12.24.57 PM

இந்நிலையில்,  நடிகர் ராதிகா சரத்குமார் குறித்த பழைய நினைவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு விருது மேடையில் சரக்குமார் மற்றும் ராதிகா அவர்கள் பாலகிருஷ்ணா அவர்களுக்கு விருது அளிக்க உள்ளன.

WhatsApp Image 2024 04 01 at 12.25.09 PM

அப்பவே பாலகிருஷ்ணா அவர்கள் சரத்குமார் கைகூலுக்கு விட்டு ராதிகாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதை சரத்குமார் என்னிடம் மட்டும் கைக்கூலிக்கின்றது என் மனைவியும் கட்டிப்பிடித்தேன் என்று கேட்டார் உடனே அவரையும் கட்டிப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றன.

WhatsApp Image 2024 04 01 at 12.09.33 PM

நடிகர் ராதிகா அவர்கள் விஜயகாந்த் அவர்களை   உருகி உருகு காதலித்தார். ஆனால் அவர் இவருடைய காதலை ஏற்க மறுத்துவிட்டார். அதனாலே சரத்குமார் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இருவரும் அரசியலில் இறங்கி வெற்றியை காணுவதற்காக உலா வந்து கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 04 01 at 12.25.27 PM

WhatsApp Image 2024 04 01 at 12.09.40 PM WhatsApp Image 2024 04 01 at 12.09.27 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top