Connect with us

Tamil Cinema News | Daily updates

தளபதி விஜய் அப்போதே வேண்டாம் என சொன்னார்!! அவர் பேச்சை கேட்காமல் செய்த நடிகர் டேனியல் பாலாஜி..!

WhatsApp Image 2024 04 01 at 12.07.48 PM

Cinema

தளபதி விஜய் அப்போதே வேண்டாம் என சொன்னார்!! அவர் பேச்சை கேட்காமல் செய்த நடிகர் டேனியல் பாலாஜி..!

நடிகர் டேனியல்  பாலாஜி குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.  அதாவது தமிழ் சினிமாவில் நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்த நடிகர் தான்  டேனியல் பாலாஜி அவர்கள்.  தமிழ் சினிமாவில் உள்ள நல்ல நடிகர்களின் ஒருவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 04 01 at 12.07.59 PM

நம்மை விட்டு இவர் சென்றாலும்  இவருடைய படங்களில் நினைவுகள் நம்மிடம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும், அந்த வகை நடிகர் டேனியல் பானுஜி அவர்கள் வில்லனாக தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

WhatsApp Image 2024 04 01 at 10.55.40 AM

அது மட்டும் இல்லாமல் கமலஹாசனுடன் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில்  அமுதன் என்ற கதாபாத்திரத்தை மக்களிடம் மிகவும் ஏத்தது என்று கூட கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் பைரவா திரைப்படத்தில் விஜய் குறித்து  தற்போது பார்க்க போகிறோம்.

WhatsApp Image 2024 04 01 at 12.07.59 PM 1

அந்த திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி அவர்களே என்ன செய்துள்ளார்  என்று தெரியுமா? அந்த படத்தில் ஒரு காட்சிக்காக மொட்டை அடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.  ஆனால் விஜய் அவர்கள் உங்களுடைய மற்ற படங்கள் பாதிப்படும் ஆனால் வேண்டாம் என்று கூறுகிறார்.

WhatsApp Image 2024 04 01 at 10.55.27 AM

ஆனால் இவர் விஜய் பேச்சை கேட்காமல் இயக்கு இயக்குனர் பேச்சை கேட்டு இவர் மொட்டை அடித்து உள்ளார்.  இயக்குனர் சொன்னதை இவர் செய்துள்ளார்.  இதனால் இவர் ரசிகர்கள் தற்போது வரை பாராட்டி வருகின்றன. இந்த தகவலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

WhatsApp Image 2024 03 30 at 10.22.10 AM 1 WhatsApp Image 2024 03 30 at 10.22.10 AM WhatsApp Image 2024 03 30 at 10.21.08 AM WhatsApp Image 2024 03 30 at 10.20.32 AM WhatsApp Image 2024 03 30 at 10.22.10 AM 3

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top