Connect with us

Tamil Cinema News | Daily updates

நடிகர் விஜய் சேதுபதியின் மகனா இது ?? நம்பவே முடியல !! ஹீரோ லுக்கில் வெளியிட்ட தரமான புகைப்படம் !! பார்த்ததும் ஆச்சரியத்தில் ரசிகர்கள் !!

vijay sethupathi

Cinema

நடிகர் விஜய் சேதுபதியின் மகனா இது ?? நம்பவே முடியல !! ஹீரோ லுக்கில் வெளியிட்ட தரமான புகைப்படம் !! பார்த்ததும் ஆச்சரியத்தில் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி.துணை நடிகராக இருந்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக விளங்குகிறார்.

கதாநாயகன் வில்லன் என பல பரிமாணங்களில் நடித்துவரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.மாதம் ஒரு படமாவது இவர் நடிப்பில் வெளிவந்து விடுகிறது.அந்தளவிற்கு அதிகமான படங்களில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி.

vjss son

இவருக்கு ஒரு மகன் இருப்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான்.நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் அவரது மகன் நடித்துள்ள நிலையில், விடுதலை படத்திலும் மலைவாழ் மக்களில் ஒருவராக நடித்துவருவதாகவும் கூறப்படுகின்றது.

vjs son

மேலும் இப்படத்தின் இரண்டாவது பாகத்தில் இவரது நடிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், ஹீரோவாக மாற தீவிர முயற்சியினை மேற்கொண்டு வருகின்றார்.இந்நிலையில் சூர்யா சேதுபதி, தன்னுடைய அப்பா விஜய் சேதுபதியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

vjss

இதனை பார்த்த ரசிகர்கள் ஹீரோவாக நடிக்கும் அப்பாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் அரும்பு மீசையோடு சூர்யா செம்ம ஃபிட்டாக இருப்பதாக கூறிவருகின்றனர்.

vjs

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top