Connect with us

Tamil Cinema News | Daily updates

ஹீரோ-வாகப் போகும் பிரபல வில்லன் நடிகர்! வாவ்.. இப்போ இதான் ட்ரெண்ட் போல! வைரல் தகவல்

Picture6 scaled

Cinema

ஹீரோ-வாகப் போகும் பிரபல வில்லன் நடிகர்! வாவ்.. இப்போ இதான் ட்ரெண்ட் போல! வைரல் தகவல்

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக நடித்து வரும் சூர்யா, விஜய் சேதுபதி, கமல்ஹாசன் போன்றவர்கள் தற்போது வில்லன் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, நடிகர் விஜய் சேதுபதி ‘விக்ரம் வேதா’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ போன்ற திரைப்படங்களில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தி இருந்தார்.

Picture5

அதே போல, ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா ரோலெஸ்க் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்த வரிசையில், பாலிவுட்டில் தயாராகும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படி கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாக நடிக்க ஆர்வம் செலுத்தி வரும் வேளையில், வில்லன் நடிகர்கள் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகின்றனர்.

Picture4 2

 

அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் கிஷோர் ‘முகை’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் ஆர்ஷா, சாந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். அஜித்குமார் என்பவர் இயக்கியுள்ளார். த்ரில்லர் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் ஒரே இடத்தில் வைத்து நடைபெறும் சம்பவம் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top