Connect with us

Tamil Cinema News | Daily updates

அடப்பாவமே.. சென்னை வெள்ளத்தில் சிக்கி ரோபோ ஷங்கர் காயம்.! இரும்பு தகரத்தால் வந்த வினை.. அதிர்ச்சி வீடியோ.!

robo shankar recent

Cinema

அடப்பாவமே.. சென்னை வெள்ளத்தில் சிக்கி ரோபோ ஷங்கர் காயம்.! இரும்பு தகரத்தால் வந்த வினை.. அதிர்ச்சி வீடியோ.!

ரோபோ சங்கர்

விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென இடத்தை நிலைநாட்டியுள்ளார்.

robo shankar recent

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு படிப்படியாக முன்னேறி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரோபோ சங்கர். முதன்முதலில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

robo shankar

சமீபத்தில் வெளிநாட்டு கிளிகளை அனுமதியின்றி வளர்த்து வந்ததாக லட்சக்கணக்கில் இவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இவர் பெரிய அளவில் திரையில் தோன்றவில்லை என்றாலும், அவரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அப்படியே இருக்கிறது.

roboshankar5

அதிர்ச்சி வீடியோ

இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் மக்களுக்கு நேரடியாக உதவி செய்யும் பொருட்டு, வளசரவாக்கத்தில் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் பொருட்களை அகற்றிக் கொண்டிருந்தார்.

roboshankar6

அச்சமயம் தூரத்தில் இருந்து வந்த ஒரு இரும்பு தகரம் அவரது கால்களில் மோதியதாக தெரிய வருகிறது. இதனால் அவரது கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

View this post on Instagram

A post shared by Cineulagam (@cineulagamweb)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top