Connect with us

Tamil Cinema News | Daily updates

இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகும் வாரிசு நடிகரின் மகள் ஐஸ்வர்யா.? துவும் விஷால் பட இயக்குனரா.. குழப்பத்தில் ரசிகர்கள்.!

prabhu daughter aiswarya marrige 1

Cinema

இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகும் வாரிசு நடிகரின் மகள் ஐஸ்வர்யா.? துவும் விஷால் பட இயக்குனரா.. குழப்பத்தில் ரசிகர்கள்.!

பிரபுவின் மகள் ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக, சகாப்தமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.  இவரது மகன் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் பிரபு.

prabhu daughter aiswarya marrige

இவருக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா பிரபு என இரு பிள்ளைகள் உள்ளனர். விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகிறார். ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2009ஆம் ஆண்டு அவர் அத்தை மகன் குணால் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

prabhu

இவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், கமல், அஜித் விஜய் என பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தற்போது ஐஸ்வர்யா கேக் தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Aishwarya

அதாவது ஐஸ்வர்யா மெல்ட்ஸ் டெசர்ட் என்ற நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பெயரில் கேக் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடக்கவிருப்பதாகவும், அதில் திரையுலகினர் பலர் கலந்து கொள்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

ஐஸ்வர்யா பிரபுவுக்கு திருமணம் என்கிற தகவலை சமூக வலைதளங்களில் பார்த்த ரசிகர்களோ, அவருக்கு தான் ஏற்கனவே திருமணமாகிவிட்டதே.

actor prabhu daughter aishwarya kunall wedding

இது என்ன சம்பந்தமே இல்லாமல் பிரபு மகளின் பெயரும், ஆதிக் ரவிச்சந்திரனின் பெயரும் அடிபடுகிறது என குழப்பத்தில் உள்ளனர். மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபு மகளை திருமணம் செய்யவுள்ளாரா? அல்லது பிரபு பெயர் கொண்ட வேறொருவரின் மகளை திருமணம் செய்யவுள்ளாரா? என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top