Connect with us

Tamil Cinema News | Daily updates

வித்தியாசமான உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த தமன்னா..! கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.!

tamana recent 1

Cinema

வித்தியாசமான உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த தமன்னா..! கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.!

தமன்னா

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தமன்னா.இவர் தமிழில் முதன்முதலில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றாலும், தமன்னாவின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.

tamana

இப்படத்திற்குப் பிறகு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி சினிமாவிலும் பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.

tamana recent

மேலும், தெலுங்கு நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தமன்னா. விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போவதாக தகவல்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

tamannah

புகைப்படம்

பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் இரண்டிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் படு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.

Tamanna vijay varma

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் தமன்னா, தற்போது வித்தியாசமான உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top