Connect with us

Tamil Cinema News | Daily updates

முன்னணி இளம் நடிகையை காதல் செய்யும் நடிகர் விஷால் !! இருவருக்கும் விரைவில் திருமணமாம் ?? யார் அந்த நடிகை தெரியுமா ??

vishal

Cinema

முன்னணி இளம் நடிகையை காதல் செய்யும் நடிகர் விஷால் !! இருவருக்கும் விரைவில் திருமணமாம் ?? யார் அந்த நடிகை தெரியுமா ??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால் இவர் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர்.கமர்சியல் படங்கள் அதிகமான எடுத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிகர் சங்க தலைவராக இருக்கும் இவர் அரசியலிலும் கால் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அனிஷா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது திருமணம் விரைவில் நடக்கும் என சொல்லப்பட்டிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் திருமணம் நின்றது.

vishal2

இந்த திருமணம் என்று போனதால் விஷால் குறித்து பல கிசுகிசுக்கள் அந்த சமயத்தில் பரவி வந்தன. ஆனால் உண்மை என்ன என்பது விஷால் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

vishal3

வெகு நாட்களாக நடிகர் சங்க கட்டடத்தை கட்டிய பின்பு தான் தனது திருமணத்தை நடத்துவேன் என விஷால் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது விஷால் பிரபல தமிழ் நடிகை ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

vishal1

நாடோடிகள் குற்றம் 23 என சில திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு நடிகை அபிநயா. இவர் திறமையான நடிகை என்ற போதிலும் இதற்கு அதிகமான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. விஷால் நடிப்பில் வெளியான பூஜை திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

abinaya1

இந்த நிலையில் விஷாலும் அபிநயாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் இது குறித்து உண்மை என்ன என்பதை இவர்கள் இருதரப்பும் உறுதி செய்தால் தான் உண்டு.

abinaya2

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top