Connect with us

Tamil Cinema News | Daily updates

நீச்சல் குளத்தில் அந்த மாதிரி போஸ் !! 23 வயது முரட்டு குத்து நடிகையின் முரட்டு புகைப்படங்கள் !! பார்த்ததும் பதறிப்போன ரசிகர்கள் !!

yashika

Cinema

நீச்சல் குளத்தில் அந்த மாதிரி போஸ் !! 23 வயது முரட்டு குத்து நடிகையின் முரட்டு புகைப்படங்கள் !! பார்த்ததும் பதறிப்போன ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கெனவே சில நடிகைகள் தனியாக உள்ளனர். அந்த வகையில் தற்போது மிக முக்கியமான நடிகையாக உள்ளவர்தான் யாஷிகா ஆனந்த்.

சிறு வயது பெண்ணாக இருந்தாலும் இவர் காட்டும் கவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

yashikaa4

அதிக படங்களில் நடித்து நல்ல இடத்தில் இருந்த போது தனது நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது கார் விபத்தில் மாட்டி படுத்த படுக்கையானார்.

எழுந்து கூட நடக்க முடியாமல் இருந்த யாஷிகா நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார் இந்த விபத்தில் இவரது தோழி மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Yashika Aannand 23

இந்த நிலையில் இருந்து மீண்ட பிறகு எஸ் ஜே சூர்யா மற்றும் அஜித்தின் மச்சினனான ரிச்சர்ட்ரிஷி ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டார் ஆனால் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் யாஷிகா.

Yashika Aanand accident recove 1200x1297 1

இந்த நிலையில் தற்போது மீண்டும் கவர்ச்சிக்கு ஓகே சொன்னதை காட்டும் விதமாக நீச்சல் குளத்தில் கிளாமர் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தெறிக்க விட்டுள்ளார் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Yash ?⭐️? (@yashikaaannand)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top