Connect with us

Tamil Cinema News | Daily updates

சற்று முன் பிரபல நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு தெரியுமா? அ தி ர் ச்சியில் ரசிகர்கள்!

Picture3

Cinema

சற்று முன் பிரபல நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி! என்னாச்சு தெரியுமா? அ தி ர் ச்சியில் ரசிகர்கள்!

சினிமா-வில் 90-களில் பல பேரின் மனதைக் கவர்ந்தவர் தான் நடிகை ரோஜா. இப்போது வரையிலும் கூட அவருக்கென்று ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அவர் நடித்த பல படங்கள் இப்போதும் 90-ஸ் கிட்ஸின் பாவரேட் படங்களாக உள்ளது.

1316506506335022

ஹீரோயினாக மட்டும் இல்லாமல், சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக ஜீன்ஸ் என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. கலைத் துறையில் மட்டும் இல்லாது அரசியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

roja stills photos pictures 23

ஆந்திரா மாவட்டத்தில் சித்தூரில் பிறந்த இவர், தமிழில் மட்டும் இல்லாது மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இப்போது, ஆந்திராவின் நகரி எம்.எல்.ஏவாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. அதைத்தொடர்ந்து தற்போது, சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

Roja Selvamani rojaselvamani Instagram

இன்னிலையில் அவர் நேற்று அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் குணமடைந்து விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அது தெரிந்த அவரின் ரசிகர்கள் பலர் அவர் விரைவில் குணமாக வேண்டும் பிராத்தனை செய்து வருகின்றனர்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

Popular Posts

To Top