Connect with us

Tamil Cinema News | Daily updates

நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் ஹீரோயின்! சீரியல் டூ சினிமா! வாழ்த்து மழையில் நடிகை!

Picture2 scaled

Cinema

நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் ஹீரோயின்! சீரியல் டூ சினிமா! வாழ்த்து மழையில் நடிகை!

சன் டிவியில் ஒளிப்பரப்பான பூவே உனக்காக சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை ராதிகா ப்ரீத்தி.  முதல் சீரியலிலேயே தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருந்தார். அந்த சீரியல் கடந்த வருடம் நிறைவடைந்தது.

Radhika Preethi official? iamradhikapreethi Instagram 2

அந்த சீரியலுக்கு பிறகு மீண்டும் எப்போது, அவர் சீரியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மலர் சீரியலில், ஆரம்பத்தில் கதா நாயகியாக அவர் தான் நடிக்கவிருந்தார்.

Radhika Preethi official? iamradhikapreethi Instagram 1

ஆனால் புரோமோ சூட்டிங் முடிந்தவுடன், அந்த சீரியலில் இருந்து விலகியிருந்தார். அதைப் பற்றி அவரிடம் கேட்ட போது, இனிமேல் சீரியல் நடிக்கப் போவதில்லை என்றும் சினிமா-வில் தான் நடிக்கவிருப்பதாகவும் கூறியிருந்தார்.

Radhika Preethi official? iamradhikapreethi Instagram 4

இன்னிலையில் தற்போது, ஒரு தகவல் கிடைத்துள்ளது. பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமாரின் அடுத்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சினிமா-வில் ஒரு படம் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியைக் கேட்ட அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Radhika Preethi official? iamradhikapreethi Instagram 3

விரைவில், திரைப்படத்தை பற்றிய முழுதகவலும் வெளி வரும் என்றும் தெரியவருகிறது. சீரியலில் கிடைத்த வெற்றியைப் போல் சினிமாவிலும் அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

Popular Posts

To Top