Connect with us

Tamil Cinema News | Daily updates

பாக்கியலட்சுமி சீரியல் இனிமேல் கலர்ஸ் தமிழ்-லையும் வரப் போகுதா? வெளியான புரோமோ வீடியோ!

Picture2asaaa

Serial updates

பாக்கியலட்சுமி சீரியல் இனிமேல் கலர்ஸ் தமிழ்-லையும் வரப் போகுதா? வெளியான புரோமோ வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் பழனிச்சாமி என்ட்ரிக்கு பிறகு படு மாசாக டெலிகாஸ்டாகி வருகிறார். பழனிச்சாமி பாக்கியவை தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என கோபி தவறாக புரிந்து கொண்டு அவரிடம் சண்டை போடுகிறார்.

bhagya lakshmi

பதிலுக்கு அவரும் நீங்க யாரு இத கேட்க. உங்க வேலைய பாருங்க என திட்டி அனுப்பி விடுகிறார். இதை அறிந்த எழில் கூட இன்றைய எபிசோடில் நீங்க ஏன் பழனிச்சாமி அங்கு திருமணம் செய்து கொள்ள கூடாது என பாக்கியவிடம் கேட்க அவர் கோபத்தில் அடித்து விடுகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

maxresdefault 2023 06 17T151601.410

அதாவது பாக்கியலட்சுமி சீரியல் இனி கலர்ஸ் தமிழ் சேனலிலும் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த ரசிகர்கள் சுசித்ரா, கோபி நடிக்கும் சீரியல் தான் அதிலும் ஒளிபரப்பாகும் என நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அதுதான் இல்லை.

Tamil Serials tamilserialexpress Instagram 1

அதாவது இதுவரை கன்னட மொழியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் இப்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்ட கலர்ஸ் தமிழில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரியலுக்கு தான் பாக்கியலட்சுமி என பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த இரு தொடர்களின் கதை வேறு வேறு, பெயர் மட்டும் தான் ஒன்று எனவும் தெரிய வந்துள்ளனர். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இனைந்திருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

To Top