Connect with us

Tamil Cinema News | Daily updates

பிரபல சூக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சிவாங்கிக்கு திருமணமா? மாப்பிள்ளை யாரென்று தெரியுமா ?அவரே போட்ட பதிவு..!

WhatsApp Image 2024 03 31 at 12.17.37 PM

Entertainment

பிரபல சூக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சிவாங்கிக்கு திருமணமா? மாப்பிள்ளை யாரென்று தெரியுமா ?அவரே போட்ட பதிவு..!

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பல பிரபலங்கள் பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்று நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் நடிகை சிவாங்கி அவர்கள்.

WhatsApp Image 2024 03 31 at 12.18.11 PM

இவர் திரைப்படங்களின் தற்போது நடித்து மிகவும் பிசியாக உலா வந்து கொண்டிருக்கிறார்.  அந்த வகையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற குக் வித் கோமாளியின் புகழான சிவாங்கி அவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

WhatsApp Image 2024 03 31 at 12.18.11 PM 2

இவர் குக் கோமாளி முன்பு, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் அறிமுகமானார். பின்னர் இசைக்கச்சேரிகள் போன்ற நிகழ்ச்சிகள் பாடலாக பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அது மட்டும் இல்லாமல் தற்போது இவர் லேட்டஸ்ட் பதிவு என்னவென்றால் இவருக்கு திருமணம் மற்றும் கர்ப்பம் பெற்றது குறித்து ஒரு போட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக வருகின்றன.

WhatsApp Image 2024 03 31 at 12.18.11 PM 1

இது குறித்து அவர் என்ன கூறியுள்ளார் என்றால் எனக்கு நிச்சயம் முடிந்தது கர்ப்பமாக இருப்பதை தான் பார்க்கிறேன் அந்த கட்டத்தில் தற்போது நான் இருக்கிறேன் என பதிவு செய்து உள்ளார்.  நீங்களே அதை பாருங்கள்.

WhatsApp Image 2024 03 31 at 12.07.57 PM    WhatsApp Image 2024 03 31 at 12.18.18 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Entertainment

To Top