Connect with us

Tamil Cinema News | Daily updates

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடித்த பையன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க!!

WhatsApp Image 2024 03 27 at 2.05.57 PM

Entertainment

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடித்த பையன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க!!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக போற்றப்படுவார்கள் விசு அவர்கள். இவர் அதிகமாக குடும்பம் சார்ந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சம்சாரம் அது மின்சாரம்.

WhatsApp Image 2024 03 27 at 2.05.36 PM

இந்த திரைப்படம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து இருக்கிறது என்று கூட கூறலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டு நன்றாக ஓடிய படம் என்று கூறலாம்.

WhatsApp Image 2024 03 27 at 2.05.19 PM

அது மட்டும் இல்லாம இந்த திரைப்படம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஒவ்வொருத்தருடைய கதாபாத்திரம் அந்த அளவுக்கு அழகாக செதுக்கி வைத்திருப்பார் இயக்குனர் விசு அவர்கள்.

WhatsApp Image 2024 03 27 at 2.05.07 PM

அதாவது இந்த திரைப்படத்தில் அவருடைய கடைசி மகனா வருபவர் தான் ஹாஜா ஷெரீப். தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியுமா?  அவருடைய புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகும் வைரலாகி வருகின்றனர் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த பலரும் சம்சாரம் மின்சாரம் படத்தில் நடித்த பையனா இது என்று ஷாக் ஆகி பலன் கேள்வி கேட்டு வருகிறது.

WhatsApp Image 2024 03 27 at 2.04.54 PM WhatsApp Image 2024 03 27 at 2.03.36 PM WhatsApp Image 2024 03 27 at 2.03.32 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Entertainment

To Top