Connect with us

Tamil Cinema News | Daily updates

சாப்பிட கூட எனக்கு வழி இல்லை..!! பல பணக்கஷ்டம்! மேடையில் கண்ணீர் விட்டு அழுத விஜய் டிவி மணிமேகலை!!

WhatsApp Image 2024 03 28 at 12.04.21 PM

Entertainment

சாப்பிட கூட எனக்கு வழி இல்லை..!! பல பணக்கஷ்டம்! மேடையில் கண்ணீர் விட்டு அழுத விஜய் டிவி மணிமேகலை!!

சன் மியூசிக் சேனலில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையும் தொகுப்பாளராக இருந்து மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் தான் மணிமேகலை அவர்கள். இவர் ஹுசைன்  என்ற டான்ஸரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

WhatsApp Image 2024 03 28 at 12.01.14 PM

 

இவர் ஆரம்பத்தில் தனது குடும்பத்தைச் சார்ந்த இருந்து வந்ததுனால், இவர் தனது காதலன் வேற மதம் என்பதால் அவர்கள் வீட்டில் இவர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.  அதனால் இருவரும் வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டு தங்கள் வாழ்க்கை என தொடங்கினார்.

WhatsApp Image 2024 03 28 at 12.01.20 PM

ஆனால் அவர்கள் வாழ்க்கை தொடங்குவதற்கு அவர்களிடம் கொஞ்சம் கூட பணம் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. பல ஆண்டுகள் கழித்து அம்மா விடம்  பேச தொடங்கி உள்ளார் மணிமேகலை அவர்கள் அறம் தற்போது தான் ஆனால் ஒரு பட்ட கஷ்டத்தை தற்போது ஒரு பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2024 03 28 at 12.04.47 PM

அவர் தெரிவிக்கையில் நாங்கள் திருமணம் ஆன ஆரம்பத்தில் பலவகையான கஷ்டங்களை பட்டு உள்ளோம்.. அதாவது குறிப்பாக பண கஷ்டம் பல நாட்கள் சாப்பிடாமல் கூட இருந்து உள்ளோம் நாங்கள்.  இருவரும் சினிமாவை சார்ந்தவர்கள் என்பதனை எங்களுக்கு வேலைக்கு சென்றால்தான் பணம் என்ற நிலை உண்டு.

WhatsApp Image 2024 03 28 at 12.03.54 PM

சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணத்தில் தான் நான் தொலைக்காட்சியில் நான் ஒரு ஈவென்ட்க்கு சென்று உள்ளேன்.  அதன் மூலம் தான் எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் வர ஆரம்பித்தது தொடர்ந்து சினிமாவை தொலைக்காட்சிகளில் நடித்துக் கொண்டு வந்ததால் தற்போது வரை நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம் என்று அவருக்கு கூறியுள்ளார்.

WhatsApp Image 2024 03 28 at 12.04.15 PM

அது மட்டும் இல்லாமல் எங்களது கல்யாண மோதிரத்திற்கு கூட நாங்கள் அடகு வைத்துதான் முதல் மாதத்தை நாங்கள் ஓட்டினோம் என்று அவர் மிகவும் வருத்தத்துடன் கூறினார். அதன் பிறகு தான் பணம் வரவர எங்கள் ஆசை  எல்லாமே படிப்படியாக நிறைவேற்றும் விரைவில் நாங்கள் ரோலஸ் ராயல்ஸ் கார் வாங்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய ஆசை என்று கண்ணீருடன் மணிமேகலை அவரது தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Entertainment

To Top