Connect with us

Tamil Cinema News | Daily updates

ஒரு நாளுக்கு இவ்வளவு தெரியுமா? சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி குறித்து வெளியான தகவல் !! வாய் பிளக்கும் ரசிகர்கள்!

WhatsApp Image 2024 03 28 at 12.01.38 PM

Entertainment

ஒரு நாளுக்கு இவ்வளவு தெரியுமா? சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி குறித்து வெளியான தகவல் !! வாய் பிளக்கும் ரசிகர்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான ஒரு சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் சைத்ரா ரெட்டி அவர்கள்.  இவர் சீரியலில் வாங்கும் சம்பளம் குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளது.  இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் என்று சீரியலில் மூளை மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

WhatsApp Image 2024 03 28 at 12.01.54 PM

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் பி ஆர் பி ரேட்டிங் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது இரண்டாம் இடத்தில் தாண்டி இருக்கிறது என்பது கசப்பான உண்மை. அதுமட்டுமில்லாமல் இவர் தொடர்க கதாநாயகியாக நடித்து ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 03 28 at 12.02.59 PM

அது மட்டும் இல்லாமல் இந்த தொடரில் இவர் வாங்கும் சம்பளம் அதிகம் என்றும் பலரும் குறி வருகின்றன. தற்போது இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

WhatsApp Image 2024 03 28 at 12.03.17 PM  WhatsApp Image 2024 03 28 at 12.02.48 PM WhatsApp Image 2024 03 28 at 12.02.38 PM WhatsApp Image 2024 03 28 at 12.02.31 PM WhatsApp Image 2024 03 28 at 12.02.23 PM WhatsApp Image 2024 03 28 at 12.02.11 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Entertainment

To Top