Connect with us

Tamil Cinema News | Daily updates

கணவரை விட்டு வாழும் தொகுப்பாளினி பிரியங்காவின் உண்மை சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா!!

WhatsApp Image 2024 03 27 at 2.27.14 PM

Entertainment

கணவரை விட்டு வாழும் தொகுப்பாளினி பிரியங்காவின் உண்மை சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக உலா வந்து கொண்டிருப்பவர்தான் பிரியங்கா அவர்கள். இவர் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள்.

WhatsApp Image 2024 03 27 at 2.27.29 PM

அதுமட்டுமின்றி பல வகையான நிகழ்ச்சிகளையும் தொகுப்பு வழங்கி கொண்டிருக்கிறார். அதாவது பிரியங்கா அவர்களை குறித்து அனைவரும் அறிந்ததே,  ஆனால் இவர் தனிப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதையும் தற்போது நாம் பார்க்க போகிறோம்.

WhatsApp Image 2024 03 27 at 2.27.34 PM

பிரியங்கா அவர்கள் தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது பலவகையான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.  ஆனால் தற்போது தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

WhatsApp Image 2024 03 27 at 2.27.23 PM

அந்த வீடியோவில் அவர் மிகவும் கண்கலங்கி வருத்தப்பட்டார். அது மட்டும் இல்லாமல் இருவரும் பிரிந்து விட்டது உண்மைதான் என்று பலரும் கூறி வருகின்றனர்.  இந்நிலையில், தற்போது இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா? அதாவது சுமார் 10 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.  மேலும் இவர் ஒரு எபிசோடு தொகுப்பு வழங்க இரண்டு லட்சம் முதல் 2.5 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளீயாகி வருகிறது.

WhatsApp Image 2024 03 27 at 2.27.02 PM WhatsApp Image 2024 03 27 at 2.26.42 PM WhatsApp Image 2024 03 27 at 2.26.21 PM WhatsApp Image 2024 03 27 at 2.26.21 PM 1 WhatsApp Image 2024 03 27 at 2.25.40 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Entertainment

To Top