Connect with us

Tamil Cinema News | Daily updates

முதன் முதலாக தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை! வாவ் கியூட் பேபி! வைரல் புகைப்படம்!

Picture3assasa scaled

Serial updates

முதன் முதலாக தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை! வாவ் கியூட் பேபி! வைரல் புகைப்படம்!

சன் டிவியில் ஒளிபரப்பான “மகராசி” ஒரு பிரபலமான தமிழ் சீரியல். இந்த சீரியலில் ஆரம்பத்தில் திவ்யா ஸ்ரீதர் மகராசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அவற்றைக் கடக்க பாடுபடும் வலிமையான மற்றும் சுதந்திரமான பெண்ணான மகராசியின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது.

Divya Shridhar divya shridhar 1112 Instagram 3

இந்த சீரியல் குறிப்பிடத்தக்க ரசிகர்களைப் பெற்றுள்ளது மற்றும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த சீரியலில் இருந்து அவர் பாதியிலேயே விலகியிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் சண்டிவி யில் ஒளிப்பரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார்.

Divya Shridhar divya shridhar 1112 Instagram 4

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன் அவர் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்திருந்தார். அதனுடன், அவருக்கும், அவர் கணவர் அர்னவ்விற்கும் இடையில் சில பிரச்சனைகளும் சென்றுக் கொண்டிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் அவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது.

Divya Shridhar on Instagram A mother will always be there for her little girl no matter what love beauty life newborn babygirl happylife motherhood family…

அந்த குழந்தையைப் பார்க்க கூட அர்னவ் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் தன்னுடைய குழந்தையின் புகைப்பட்த்தை முதன் முதலாக வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் இப்போது வைரலாக பரவப்பட்டு வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

Popular Posts

To Top