Connect with us

Tamil Cinema News | Daily updates

பிரபல சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை! இது என்னய்யா புது டிவிஸ்ட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Picture1 6 scaled

Serial updates

பிரபல சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை! இது என்னய்யா புது டிவிஸ்ட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சன் டிவியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் இனியா. இந்த சீரியல் ரோஜா சீரியலின் முடிவுக்கு பின் அதற்கு பதிலாக ஆரம்பிக்கப்பட்டது. இப்போது சன் டிவியின் நம்பர் 2 சீரியலாக இருக்கிறது. இதில் நாயகியாக ஆல்யா மானசா நடிக்கிறார்.

alya manasa Instagram

இவர் சன் டிவி யில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி, மற்றும் ராஜா ராணி சீசன்2 இரண்டிலும் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக நடிகர் ரிஷி நடித்து வருகிறார்.

Rishi Raj rishi raj nadigan Instagram

கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு பின் இனியா சீரியல் மூலம் தான் அவர் சின்னத்திரைக்கு வந்துள்ளார். அவர் நடத்திய டீலா? நோ டீலா நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இப்போது இனியா சீரியலும் நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது.

Tamil TV Express on Instagram Ada Thean Ada ? Actress Madhumitha Entry In Iniya Serial Upcoming Episode

இப்போது அதில் நியூ எண்ட்ரியாக சினிமா காமெடி நடிகை மதுமிதா களம் இறங்கியுள்ளார். அவர் நண்பேண்டா படத்தின் மூலம் பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் போலீஸ் கதாப்பாத்திரத்தில் வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

To Top