Connect with us

Tamil Cinema News | Daily updates

நடிகர் சிங்கமுத்துவுடன் தேவயானிக்கு இப்படி ஒரு உறவா ?? ரகசிய திருமணம் செய்து கொண்ட தேவயானி !! இந்தக்கதை உங்களுக்கு தெரியுமா ??

devayani 4

Cinema

நடிகர் சிங்கமுத்துவுடன் தேவயானிக்கு இப்படி ஒரு உறவா ?? ரகசிய திருமணம் செய்து கொண்ட தேவயானி !! இந்தக்கதை உங்களுக்கு தெரியுமா ??

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு அந்த காலத்தில் இருந்தே ஒரு நல்ல மவுசு உள்ளது.பல நடிகைகள் வந்து வந்து போனாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள்.அந்தவகையில் மிக முக்கியமான ஒரு நடிகைதான் தேவயானி.

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ள தேவயானி சூர்யவம்சம்,காதல் கோட்டை என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.தற்போது சினிமாவை விட்டுவிட்டு சின்னத்திரையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்.

devayani 1653483291 1

சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்துவந்தார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தின்பொது தேவயானியின் மீது காதல்வயப்பட்டுள்ளார்.

devayani3

பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளாததால் அவரைகளை மீறி வீட்டை விட்டு வெளியேவந்து திருமணம் செய்துகொண்டார்.ராஜகுமாரன் தேவயானி ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் இந்த திருமணம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.

singamuthu

இந்த தம்பதிகளின் திருமணத்திற்கு சிங்கமுத்து தான் சாட்சி கையெழுத்து போட்டாராம். அதுமட்டுமின்றி ராஜகுமாரனை இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டது சிங்கமுத்து தானாம்.

devayani4

சிங்கமுத்துவுடன் சேர்ந்து தேவயானி எந்த படத்திலும் நடிக்காத நிலையில். இவர்களுக்குள் இப்படி ஒரு உறவு இருப்பது தற்போது வெளிவந்து இருப்பது அனைவரையும் வாயைப்பிளக்க வைத்துள்ளது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top