Connect with us

Tamil Cinema News | Daily updates

பிரபல நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிரபலம்! வெளியில் வந்த பின் அவர் சொன்ன முதல் காரணம்! வைரல் பதிவு!

Picture1 5 scaled

Entertainment

பிரபல நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிரபலம்! வெளியில் வந்த பின் அவர் சொன்ன முதல் காரணம்! வைரல் பதிவு!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. 2021-ல் இதன் முதன் சீசன் ஒளிப்பரப்பானது. அதைத் தொடர்ந்து இரண்டாவது சீசனும் அந்த வருடமே ஆரம்பிக்கப்பட்டது.

Andreanne Nouyrigat andreanne Instagram

சீசன் 1-ஐ விட சீசன் 2 மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓளிப்பரப்பானது. அதைத் தொடர்ந்து இப்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில், பல பிரபலங்கள் இருந்தாலும் ஆண்டிரியனுக்கு பெரும் வரவேற்பு இருந்தது.

Andreanne Nouyrigat andreanne Instagram 1

ஆனால் கடந்த வாரம் அவர் எலிமினேஷனில் வெளியில் சென்று விட்டார். அது ரசிகர்கள் பலருக்கு வருத்தத்தை கொடுத்தது. இப்போது அவர் வெளியே வந்த பின் முதல் பதிவை பதிவிட்டுள்ளார். அதில் நான் இன்று வெளியேறியதற்கு யாரும் காரணம் இல்லை. இன்று எனக்கான நாள் இல்லை. அதனால் தான் இப்படி ஆயிற்று.

23 6486a3b4339e2

இதுவரை எனக்கு உறுதுணையாக இருந்த என் ரசிகர்களுக்கு நன்றி. நிச்சயமாக ஒயில்ட் கார்ட் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுப்பேன். என்று பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த பலரும். அவர் வொயில்ட் கார்ட் ரவுண்ட் மூலம் எண்ட்ரி கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Entertainment

To Top